குள்ள காட்டுப் பன்றி - உறிஞ்சும் பேன்
பூச்சி இனம்
குள்ள காட்டுப் பன்றி-உறிஞ்சும் பேன் (pygmy hog-sucking louse) என்று பொதுவாக அறியப்படும் கிமாடோபபைனசு ஆலிவேரி, என்பது அனோப்ளூரா என்ற உறிஞ்சும் பேன்களின் துணைவரிசையிலுள்ள அருகிவரும் பூச்சி இனமாகும். இது மிக அருகிய மற்றொரு விலங்கினமான குள்ள காட்டுப் பன்றியில் (Porcula salvania) மட்டுமே காணப்படும் புற ஒட்டுண்ணி ஆகும். இது இந்தியாவில் மட்டும் காணக்கூடிய ஒரு அகணிய உயிரி ஆகும். இது இப்போது வடமேற்கு அசாமின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.[1][2]
குள்ள காட்டுப் பன்றி - உறிஞ்சும் பேன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | ''கீமாடோபினஸ்'' |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/''கீமாடோபினஸ்'''. கீ. ஆலிவேரி''
|
இருசொற் பெயரீடு | |
கீ. ஆலிவேரி' மிசுரா & சிங், 1978 |
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Gerlach, J. (2014). "Haematopinus oliveri". IUCN Red List of Threatened Species 2014: e.T9621A21423551. doi:10.2305/IUCN.UK.2014-1.RLTS.T9621A21423551.en. https://www.iucnredlist.org/species/9621/21423551. பார்த்த நாள்: 14 November 2021.
- ↑ Critically Endangered Animal Species of India. http://www.moef.nic.in/downloads/public-information/critically_endangered_booklet.pdf
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் குள்ள காட்டுப் பன்றி - உறிஞ்சும் பேன் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.