குழல் சுரப்பி
குழல் சுரப்பி (Tubular gland) என்பது சுரப்பிகளுள் ஒரு வகையாகும். சுரப்பிகளை வடிவத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும் போது இவை நுரையீரல் கண்ணறைச் சுரப்பிகளிலிருந்து வேறுபடுகின்றன. குழல் சுரப்பி, சுரப்பி பகுதியின் நீளம் முழுவதும் ஒரே சீரான குழாயாக தங்கள் வடிவத்தை தக்கவைத்துக் கொள்கின்றன. ஆனால் நுரையீரல் கண்ணறைச் சுரப்பி ஒரு பை வடிவ சுரப்பு பகுதியினைக் கொண்டுள்ளது.[1][2]
குழல் சுரப்பி | |
---|---|
இரைப்பை சிறுகுடல்வாய்ச் சுரப்பி- நாயின் இரைப்பையின் வெட்டுத் தோற்றம். m. வாய். n. கழுத்து. tr.ஒரு குழாயின் உட்பகுதியில் குறுக்காக வெட்டப்பட்டது. | |
அடையாளங்காட்டிகள் | |
TH | TH {{{2}}}.html HH2.00.02.0.03021 .{{{2}}}.{{{3}}} |
உடற்கூற்றியல் |
குழல் சுரப்பிகள் பின்வரும் வகைகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகின்றன.
படம் | வகை | விளக்கம் | அமைவிடம் |
---|---|---|---|
எளிய குழல் வடிவம் அல்லது எளிய நீண்ட குழல்[3] அல்லது நீண்டல் குழல்[4] |
சீரான குழல் வடிவிலானது | சிறுகுடல் (லைபெர்குன் குழி), கருவகச் சுரப்பிகள் | |
சுழலுடன் கூடிய குழல் அல்லது எளிய சுழல் குழல்[5] | குழல் வடிவத்தினை இழக்காமல் சுருண்டு காணப்படும் | வியர்வைச் சுரப்பிகள் | |
எளிய கிளைகளுடன் கூடியது[6] அல்லது கூட்டுக் குழற்சுரப்பி [7] | குழலில் கிளைகள் காணப்படும் | சிறுகுடல்வாய்ச் சுரப்பி-இரைப்பை |
கூடுதல் படங்கள்
தொகு-
பெரிதாக்கப்பட்ட தோலின் வெட்டுத்தோற்றம்.
-
மினிதனின் கருப்பை கோழைப் படலத்தின் நெடுக்கு வெட்டுத் தோற்றம்
மேலும் காண்க
தொகு- தோல் - தோலில் அமைந்துள்ள சுரப்பிகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ tubular+gland பரணிடப்பட்டது 2018-02-28 at the வந்தவழி இயந்திரம் at eMedicine Dictionary
- ↑ "SIU SOM Histology GI". Archived from the original on 2017-07-17. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
- ↑ வார்ப்புரு:KansasHistology - "Simple Straight Tubular Gland"
- ↑ "Blue Histology - Epithelia and Glands". Archived from the original on 2018-03-19. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
- ↑ "Exocrine glands Glandular epithelium". Archived from the original on 2012-12-25. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.
- ↑ வார்ப்புரு:KansasHistology
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-06-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.