குவாத்தமாலா நிலநடுக்கம் 2012
குவாத்தமாலா நிலநடுக்கம் 2012 (2012 Guatemala earthquake) எனப்படும் இந்த பேரிடர், 2012-ம் ஆண்டு, நவம்பர் 7-ம் நாள் குவாத்தமாலாவில் நிகழ்ந்தது. அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி 10:35:47 மணித்துளிகளில் நடந்த இந்நிலநடுக்கம், நொடியளவின் அளவுகோலில் (Moment magnitude scale) 7.4-ஆக பதிவுப்பட்டியலில் இடம்பெற்றது. 'மெர்கலி செறிவு அளவுகோல்ப்படி' (Mercalli intensity scale) அதிகபட்ச அடர்த்தியான VII (மிகவும் வலுவான) அதிர்ச்சியில் நிகழ்ந்த இந்த புவிநடுக்கத்தில் 39-பேர்கள் கொல்லப்பட்டனர்.[3]
நாள் | நவம்பர் 7, 2012ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் | 16:35:47
---|---|
நிலநடுக்க அளவு | 7.4 Mw |
ஆழம் | 24.1 கிலோமீட்டர்கள் (15 mi)[1] |
நிலநடுக்க மையம் | 13°59′13″N 91°57′54″W / 13.987°N 91.965°W[1] |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | குவாத்தமாலா |
அதிகபட்ச செறிவு | VII (மிகவும் வலுவான) [1] |
உயிரிழப்புகள் | 39 பேர் கொல்லப்பட்டனர்[2] |
சான்றாதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "M7.4 - 35km S of Champerico, Guatemala". United States Geological Survey. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.
- ↑ http://www.prensalibre.com/noticias/Crece-numero-evacuados-casas-danadas_0_809319101.html
- ↑ "Guatemala Earthquake of 07 November 2012 - Magnitude 7.4". earthquake.usgs.gov (ஆங்கிலம்). 08, 2012 13:38:21 UTC. Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-27.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
வெளியிணைப்புகள்
தொகுகௌதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்: 39 பேர் பலி, 155 பேர் காயம், 100 பேர் மாயம்