குவிக்கர், வாடிக்கையாளர்களின் விளம்பரங்களை இணையதளம் மூலமாக வெளியிடுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவிலுள்ள பெங்களூரில் தலைமையகத்தை கொண்டுள்ளது. இதை பிரண்ய் சுலேத் என்பவர் 2008ஆம் ஆண்டில் நிறுவினார்.[2] 2013ஆம் ஆண்டில் 12 மில்லியன் (1.2 கோடி) விளம்பரங்களை இதன் இணையதளம் வாயிலாக வெளியிட்டது.[3] கிட்டத்தட்ட ஆயிரம் இந்திய நகரங்களில் வாகனங்கள், மின்னணு இயந்திரங்கள், வீடு விற்பனை என வெவ்வேறு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.[3]

குவிக்கர் Quikr
வகைதனியார்
நிறுவுகை2008
நிறுவனர்(கள்)பிரணாய் சௌலத்
தலைமையகம்பெங்களூர், இந்தியா
அமைவிட எண்ணிக்கைஇந்தியா
முதன்மை நபர்கள்பிரணாய் சௌலத் (துணை நிறுவனர் & முதன்மை செயல் அலுவலர்)[1]
சேவைகள்விளம்பரம்
இணையத்தளம்www.quikr.com

குவிக்கர் தளத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை விற்பது தொடர்பாகவும், வாங்குவது தொடர்பாகவும் விளம்பரங்களை வெளியிடலாம். இந்த தளத்தில் தவறிய அழைப்பை ஏற்படுத்தவும், உடனடி செய்தி அனுப்பவும் வசதி உள்ளது[4] [5]

சான்றுகள்

தொகு
  1. "Quikr closes Rs. 200 mn Series B funding". Financialexpress.com. 2009-07-30. பார்க்கப்பட்ட நாள் 2010-07-29.
  2. "Pranay Chulet - Quicker than the competition". livemint.com. 2014-01-11. Archived from the original on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.
  3. 3.0 3.1 "Property, gadgets, automobiles and jobs most popular on Quikr". Digit.in. 2013-11-13. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.
  4. "The business savvy of a "missed call"". Archived from the original on 16 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.
  5. "Quikr launches chat service to boost sales". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 26 August 2015.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவிக்கர்&oldid=3550815" இலிருந்து மீள்விக்கப்பட்டது