பிரணாய் சௌலத்
பிரணாய் சௌலத் (Pranay Chulet) இவர் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் மற்றும் மொபைல் விளம்பரங்கள் வலைத்தளமான க்யூகர் (Quikr) என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.[1][2]
பிரணாய் சௌலத் | |
---|---|
குடியுரிமை | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி |
பணி | வணிகர் |
பின்புலம்
தொகுஇவர் தனது பள்ளிப்படிப்பை இராச்சசுத்தான் மாநிலத்தில் உள்ள தருபை (Dariba) என்ற ஊரில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்தார். தனது இளங்கலை பட்டத்தை இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில் உள்ள நிறுவனத்தில் வேதிப் பொறியியல் பாடம் எடுத்து படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா நிறுவனத்தில் படித்து முடித்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Labonita Ghosh (Feb 15, 2014). "How Quikr founder-CEO Pranay Chulet is making the best use of his office space". The Economic Times. http://articles.economictimes.indiatimes.com/2014-02-15/news/47358914_1_office-space-call-centre-company. பார்த்த நாள்: 12 March 2014.
- ↑ Biswarup Gooptu (12 Mar, 2014). "Meet Quikr CEO Pranay Chulet, IIT-IIM alumnus, who built India's largest online classifieds co". New Delhi: The Economic Times. http://economictimes.indiatimes.com/news/news-by-industry/services/retail/meet-quikr-ceo-pranay-chulet-iit-iim-alumnus-who-built-indias-largest-online-classifieds-co/articleshow/31862197.cms. பார்த்த நாள்: 12 March 2014.
- ↑ Sonya Dutta Choudhury (JAN 11 2014). "Pranay Chulet: Quicker than the competition". Mint (newspaper). http://www.livemint.com/Leisure/pltIW9BXv0shQJI89imtQK/Pranay-Chulet--Quicker-than-the-competition.html. பார்த்த நாள்: 12 March 2014.