இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா

இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா (Indian Institute of Management Calcutta, ஐஐஎம்சி) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு வணிக பள்ளி. இதை இந்திய அரசு 1961 ஆம் ஆண்டு நிறுவியது, மேலும் இது முதலில் நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும். இதன் முக்கிய வளாகம் 135 ஏக்கர் (0.5 கிமீ 2) பரப்பில் அமைந்துள்ளது.

இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா
வகைபொது (வணிகப் பள்ளி)
உருவாக்கம்1961
துறைத்தலைவர்சௌகட ரே
பணிப்பாளர்சேகர் சவுத்ரி[1][1]
கல்வி பணியாளர்
92
மாணவர்கள்1714
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்868
65+ ஆராய்ச்சி உறுப்பினர்கள்
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம், 135 ஏக்கர்கள் (0.5 km2)
இணையதளம்http://www.iimcal.ac.in/

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு