குவி மொழி
குவி மொழி கூய்-குவி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 300,000 மக்களால் பேசப்படுகிறது. இது குவிங்கா, குவி கோண்ட், கோண்ட், கோண்டி, ஜடப்பு ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு.[1][2][3]
குவி | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 300,000 (1990) (date missing) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kxv |
இம் மொழி ஒரியா எழுத்துக்களில் எழுதப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-07-05.
- ↑ DAS, K., MALHOTRA, K., MUKHERJEE, B., WALTER, H., MAJUMDER, P., & PAPIHA, S. (1996). Population Structure and Genetic Differentiation among 16 Tribal Populations of Central India. Human Biology, 68(5), 679-705.
- ↑ BURROW, T., & BHATTACHARYA, S. (1963). NOTES ON KUVI WITH A SHORT VOCABULARY. Indo-Iranian Journal, 6(3/4), 231-289.