கும்
(குவோம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குவோம் ⓘ (Qom, பாரசீக மொழி: قم [ɢom], Ghom எனவும் உச்சரிக்கப்படும்;) என்பது ஈரானின் 8வது மிகப்பெரிய நகரம் ஆகும். இது தேகுராணிற்கு 125 கிலோமீட்டர்கள் (78 mi) தென்மேற்காக அமைந்துள்ளது. இது குவோம் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2011இன் மதிப்பீட்டின் அடிப்படையில் குவோம் நகரத்தின் மக்கள் தொகை 1,074,036 (241,827 குடும்பங்களில்) ஆகும்.,[1] இதில் 545,704பேர் ஆண்களும் 528,332 பேர் பெண்களும் ஆவர்.
குவோம்
قم Komb, Koama, Stanber Boffart Qoad, Memjan | |
---|---|
کلانشهر قم · Qom Metropolis | |
அடைபெயர்(கள்): Religious Capital Of Iran, Cultural Hub Of Iran, Scientific Capital Of Iran, The City Of Bookshops | |
நாடு | ஈரான் |
ஈரான் | குவோம் மாகாணம் |
மாவட்டம் | மத்திய மாவட்டம் |
அரசு | |
• நகர முதல்வர் | சயேத் மோர்டேசாசகையான் நெஜாத் (Sayed Morteza Saghaian-Nejad) |
ஏற்றம் | 928 m (3,045 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,74,036 |
• ஈரானில் மக்கள் தொகை தரவரிசை | 7வது |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
Postal code | 37100 |
இடக் குறியீடு | (+98) 25 |
இணையதளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help)