குஷ்பீர் கவுர்

குஷ்பீர் கவுர் (Khusbir Kaur) (பிறப்பு: 9 ஜூலை 1993) ஓர் இந்தியத் தடகள வீரர் ஆவார். இவர் 20 கி.மீ பந்தயநடைப் போட்டிகளில் கலந்துகொள்கிறார்.[1]

குஷ்பீர் கவுர்
KHUSHBIR KAUR, Anglian Medal-Hunt Company.jpg
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியா
பிறந்த நாள்9 சூலை 1993 (1993-07-09) (அகவை 28)
பிறந்த இடம்பஞ்சாப், இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
நிகழ்வு(கள்)பந்தயநடை
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை5000மீ நடை: 25:30.27 (சிங்கப்பூர் 2010)
10000மீ நடை: 49:21.21 (பெங்களூரு 2010)
20கி.மீ பந்தயநடை: 1:33:07 (இஞ்சியோன் 2014)
 
பதக்கங்கள்
மகளிர் தடகளப் போட்டி
 இந்தியா
ஆசிய விளையாட்டுகள்
வெள்ளி 2014 இஞ்சியோன் 20 கி.மீ பந்தயநடை
ஆசிய இளையோர் போட்டியாளர்
வெண்கலம் 2012கொலம்போ 10,000மீ நடை

மேற்கோள்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Khushbir Kaur
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. Kaur, Khushbir. "Profile". IAAF. பார்த்த நாள் 17 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஷ்பீர்_கவுர்&oldid=2719492" இருந்து மீள்விக்கப்பட்டது