கு. அன்பழகன்

தமிழக அரசியல்வாதி

கு. அன்பழகன் (G. Anbazhagan ) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1][2] [3] [4].

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2001 நிலக்கோட்டை அதிமுக 60972[5]

[6]

மேற்கோள்கள் தொகு

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  2. 130 - நிலக்கோட்டை (தனி). இந்து தமிழ்.  05 Apr, 16. https://www.hindutamil.in/news/election-2016/dindigul/80446-130.html. 
  3. நிலக்கோட்டையில் முட்டி மோதும் முக்கிய கட்சிகள். தினமலர்.   நவ 07,2018 . https://m.dinamalar.com/detail.php?id=2140181. 
  4. http://www.supportaiadmk.org/dindigul/nilakottai-sc/
  5. http://www.supportaiadmk.org/dindigul/nilakottai-sc/
  6. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._அன்பழகன்&oldid=3550256" இலிருந்து மீள்விக்கப்பட்டது