கு. பாலகிருட்டிணன்

கு. பாலகிருட்டிணன் (K. Balakrishnan)(பிறப்பு சூலை 12, 1930) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியினைச் சார்ந்தவர். இவர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். பாலகிருட்டிணன் 1971ஆம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 452. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._பாலகிருட்டிணன்&oldid=3452654" இலிருந்து மீள்விக்கப்பட்டது