கு. முருகேசன்

கு. முருகேசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூரில் பிறந்த இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "காவடியாட்டம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._முருகேசன்&oldid=3614047" இலிருந்து மீள்விக்கப்பட்டது