கூகிள் இசை (Google Music) என்பது கூகிளின் இணைய வழி இசை கேட்கும் சேவை. இது ஒரு இணைய இசை சேமிப்பு நிலையமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-டியூன்ஸ் என்ற சேவைக்கு போட்டியாக கூகிளால் ஆரம்பிக்கப்பட்டது. மே 10, 2011 இல் இ-சேவை தொடங்கப்பட்டது

கூகிள் இசை
உருவாக்குனர்கூகிள்
வகைஇசை
வெளியீட்டு நாள்நவம்பர் 16, 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-11-16)
தளங்கள்ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி, ஐஓஎஸ், உலாவி
வலைத்தளம்play.google.com/music

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்_இசை&oldid=3919693" இலிருந்து மீள்விக்கப்பட்டது