கூகுள் தேஸ்
கூகுள் தேஸ் என்பது இந்தியாவில் செல்லிடத் தொலைபேசி மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில்[1] கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஒரு மென்பொருள் ஆகும். 28 ஆகஸ்ட், 2018 முதல் இது கூகுள் பே என்று அழைக்கப்படுகிறது.[2] இது இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுக முறையில் செயல்படுகிறது.[3]
உருவாக்குனர் | கூகுள் |
---|---|
தொடக்க வெளியீடு | செப்டம்பர் 19, 2017 |
தளம் | ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஐஓஎஸ் |
உரிமம் | தனியுடைமை மென்பொருள் |
இணையத்தளம் | tez |
சான்றுகள்
தொகு- ↑ "இந்திய வாடிக்கையாளர்களுக்காக கூகுள் நிறுவனம் தேஸ் எனும் மென்பொருளை தயாரித்துள்ளது". Google Blog. 18 செப்டம்பர் 2017 இம் மூலத்தில் இருந்து 2017-10-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171003205136/https://www.blog.google/topics/google-asia/introducing-tez/. பார்த்த நாள்: 18 செப்டம்பர் 2017.
- ↑ Caesar Sengupta GM (28 ஆகஸ்ட் 2018). "Google Pay — the next step in the Tez journey". Google India Blog.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Introducing Tez, a mobile payments and commerce app from Google". Google India. 18 செப்டம்பர் 2017. https://india.googleblog.com/2017/09/introducing-tez-mobile-payments-and.html. பார்த்த நாள்: 18 செப்டம்பர் 2017.