கூகுள் பே

பணம் கொடுக்க

கூகுள் பே (Google Pay) என்பது கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒரு எண்ணிமப் பணப்பை ஆகும். செல்லிடத் தொலைபேசி, ஆண்ட்ராய்டு, கைக் கணினி போன்ற கருவிகளின் வலைத்தளம் வழியாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் இது பயன்படுகிறது. சனவரி 8,2018 இல் கூகுள் நிறுவனம் அதனுடைய பழைய பணம் செலுத்தும் முறைகளான ஆண்ட்ராய் பே மற்றும் கூகுள் வாலட் போன்றவற்றை ஒருங்கிணைத்து கூகுள் பே என அறிவித்தது.[1] ஆண்ட்ராய்டு பே என்பது கூகுள் பே என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இது கூகிள் குரோமினுடைய தானாகவே நிரப்பிக் கொள்லும் வசதியையும் கொண்டுள்ளது.[2]இந்தச் செயலியில் ஆண்ட்ராய்டு பே மற்றும் கூகுள் வாலட் போன்ற செயலிகளிலிருந்து பணம் செலுத்தும் மற்றும் பணம் பெறுவதற்கு வேண்டுதல் அனுப்புதல் ஆகிய வசதிகளும் இதில் உள்ளது.[3][4]

கூகுள் பே
உருவாக்குனர்கூகுள்
தொடக்க வெளியீடுசெப்டம்பர் 11, 2015 (2015-09-11) (ஆண்ட்ராய்டு பே)
அக்டோபர் 23, 2017 (2017-10-23) (கூகுள் பே)
இயக்கு முறைமைஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மற்றும் அதற்கு மேல்
மென்பொருள் வகைமைஇணையம் வழி பணம் செலுத்த உதவும் செயலி
உரிமம்தனியுரிமை மென்பொருள்
இணையத்தளம்pay.google.com

பயன்படுத்தும் நாடுகள் தொகு

நாள் பயன்படுத்தப்படும் நாடுகள்
செப்டம்பர்11, 2015  ஐக்கிய அமெரிக்கா
மே18, 2016  ஐக்கிய இராச்சியம் [5]
சூன் 27, 2016   சிங்கப்பூர்[6]
சூலை 13, 2016   ஆத்திரேலியா[7]
அக்டோபர் 20, 2016   ஆங்காங் [8][9]
நவமபர் 17, 2016  போலந்து[10]
டிசம்பர் 1, 2016   நியூசிலாந்து[11]
டிசமபர் 7, 2016   அயர்லாந்து[12]
டிசமபர் 13, 2016   சப்பான்[13]
மார்ச் 7, 2017   பெல்ஜியம்[14]
மே 23, 2017   உருசியா[15][16]
மே 31, 2017   கனடா[17]
சூன் 1, 2017   தாய்வான்[18]
சூலை 26, 2017   எசுப்பானியா[19]
நவமபர் 1, 2017   உக்ரைன்[20]
நவம்பர் 14, 2017   பிரேசில்[21]
  செக் குடியரசு[22]
பெப்ரவரி 28, 2018   சிலவாக்கியா [23][24]
சூன் 26, 2018   செருமனி[25][26]
சூலை 31, 2018   குரோவாசியா[27][28][29]
ஆகஸ்டு 28, 2018   இந்தியா[30] (முன்னர் கூகிள் தேஸ்)
2018 இல் வரவிருக்கும் நாடுகள்   பிரான்சு[31]
  உருமேனியா[32]
  தென் கொரியா [33]
  இத்தாலி[34][35]

மேற்கோள்கள் தொகு

  1. Nieva, Richard; Bennett, Brian (January 8, 2018). "Google merges payment platforms under Google Pay brand". CNET (CBS Interactive) இம் மூலத்தில் இருந்து January 8, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180108185621/https://www.cnet.com/news/google-launches-google-pay-mobile-payment-service/. 
  2. Simon, Michael (8 January 2018). "Google is combining Android Pay and Google Wallet under one brand: Google Pay". PCWorld (International Data Group) இம் மூலத்தில் இருந்து 4 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180604223015/https://www.pcworld.com/article/3246290/android/google-pay.html. 
  3. Nieva, Richard; Bennett, Brian (8 January 2018). "Google merges payment platforms under Google Pay brand". CNET (CBS Interactive) இம் மூலத்தில் இருந்து 8 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180108185621/https://www.cnet.com/news/google-launches-google-pay-mobile-payment-service/. 
  4. Amadeo, Ron (8 January 2018). "Google rebrands all its payment solutions as “Google Pay”". Ars Technica (Condé Nast) இம் மூலத்தில் இருந்து 8 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180108181110/https://arstechnica.com/gadgets/2018/01/google-rebrands-all-its-payment-solutions-as-google-pay/. 
  5. "Android Pay launches in the UK". Archived from the original on December 20, 2016. பார்க்கப்பட்ட நாள் December 13, 2016.
  6. "Tap. Pay. Islandwide: Android Pay arrives in Singapore". Archived from the original on December 20, 2016. பார்க்கப்பட்ட நாள் December 13, 2016.
  7. "Android Pay launches in Australia". Archived from the original on December 20, 2016. பார்க்கப்பட்ட நாள் December 13, 2016.
  8. "Android Pay launches in Hong Kong". Archived from the original on December 20, 2016. பார்க்கப்பட்ட நாள் December 13, 2016.
  9. Shaun Lee (October 20, 2016). "Google Launches Android Pay In Hong Kong". androidheadlines.com. பார்க்கப்பட்ட நாள் May 23, 2017.
  10. "Android Pay launches in Poland". Archived from the original on December 21, 2016. பார்க்கப்பட்ட நாள் December 13, 2016.
  11. "Android Pay launches in New Zealand". Archived from the original on December 20, 2016. பார்க்கப்பட்ட நாள் December 13, 2016.
  12. "Now you can use your phone to buy things in shops". Archived from the original on December 9, 2016. பார்க்கப்பட்ட நாள் December 13, 2016.
  13. "Google's Android Pay mobile wallet arrives in Japan". Archived from the original on December 14, 2016. பார்க்கப்பட்ட நாள் December 13, 2016.
  14. "Belgium, Meet Android Pay". Archived from the original on March 7, 2017. பார்க்கப்பட்ட நாள் March 7, 2017.
  15. "Russia, Meet Android Pay". Archived from the original on June 10, 2017. பார்க்கப்பட்ட நாள் May 23, 2017.
  16. Richard Gao (May 23, 2017). "Android Pay is official for Russia, with 15 banks supported at launch". androidpolice.com. Archived from the original on May 24, 2017. பார்க்கப்பட்ட நாள் May 23, 2017.
  17. "Android Pay set to launch in Canada on May 31st". MobileSyrup. May 24, 2017. Archived from the original on May 26, 2017. பார்க்கப்பட்ட நாள் May 25, 2017.
  18. "Android Pay says "Nǐ Hǎo" to Taiwan" (in en). Google. June 1, 2017 இம் மூலத்தில் இருந்து June 6, 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20170606010704/https://blog.google/topics/shopping-payments/android-pay-says-n-ho-taiwan/. 
  19. "Android Pay says "hola" to Spain" (in en). Google. July 26, 2017 இம் மூலத்தில் இருந்து July 28, 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20170728180229/https://www.blog.google/topics/shopping-payments/android-pay-says-hola-spain/. 
  20. "Ukrainians with Android will be able to pay in the store by phone" (in ru). Delo இம் மூலத்தில் இருந்து October 29, 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20171029170147/https://delo.ua/tech/ukraincy-s-android-smogut-platit-telefonom-335865/. 
  21. "Google marca evento para lançar Android Pay no Brasil" (in pt). Tecnoblog இம் மூலத்தில் இருந்து November 7, 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20171107032613/https://tecnoblog.net/227460/android-pay-brasil-evento-lancamento/. 
  22. "Android Pay set to launch in the Czech Republic on November 14". Android Police. November 8, 2017. Archived from the original on November 8, 2017. பார்க்கப்பட்ட நாள் November 9, 2017.
  23. "Android Pay príde na Slovensko už tento mesiac" (in sk). Mojandroid இம் மூலத்தில் இருந்து February 22, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180222165216/https://www.mojandroid.sk/google-pay-android-pay-slovensko/. 
  24. "Slovakia becomes first to use Google Pay". The Slovak Spectator. https://spectator.sme.sk/c/20770918/slovakia-becomes-first-to-use-google-pay.html. 
  25. "Google Pay in Deutschland: Android-App ist verfügbar, deutsche Webseite Online & diese Banken sind dabei" (in de). GoogleWatchBlog. June 26, 2018 இம் மூலத்தில் இருந்து June 26, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180626070030/https://www.googlewatchblog.de/2018/06/google-pay-deutschland-android/. 
  26. Killian Bell (2018-06-26). "Google Pay lands in Germany with support for 4 local banks" (in ஆங்கிலம்). androidpolice.com. பார்க்கப்பட்ட நாள் 2018-06-26.
  27. Google Support - Google Pay - Supported Countries - Croatia
  28. "PC Chip". pcchip.hr. பார்க்கப்பட்ட நாள் 2018-08-01.
  29. Taylor Kerns (2018-08-01). "Google Pay is now available in Croatia" (in ஆங்கிலம்). androidpolice.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-01.
  30. Caesar Sengupta GM (August 28, 2018). "Google Pay — the next step in the Tez journey". Google India Blog.
  31. Lancelin-Golbery, Maxime (2018-02-14). "Exclusif : Google Pay (ex Android Pay) débarque en France en avril - FrAndroid" (in fr-FR). FrAndroid இம் மூலத்தில் இருந்து 2018-02-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180215205819/http://www.frandroid.com/android/applications/google-apps/488175_exclusif-google-pay-ex-android-pay-debarque-en-france-en-avril. 
  32. "Google Pay şi Android Pay vin în România. Chad West, Revolut: „În următoarele trei săptămâni, toţi utilizatorii din Europa îşi vor putea folosi smartphone-urile pe post de card"". zf.ro. பார்க்கப்பட்ட நாள் 2018-06-16.
  33. Jin-young, Cho (June 13, 2017). "Android Pay to Debut in August in Korea" (in en). BusinessKorea இம் மூலத்தில் இருந்து June 17, 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20170617233652/http://www.businesskorea.co.kr/english/news/ict/18344-pay-war-android-pay-debut-august-korea. 
  34. "Google Pay scalda i motori in Italia: lo vedremo già da settembre?" (in it-IT). AndroidWorld. 2018-08-04. https://www.androidworld.it/2018/08/04/google-pay-forse-settembre-572089. 
  35. "Google Pay in arrivo in Italia da settembre? #LegaNerd" (in it-IT). Lega Nerd. 2018-08-03. http://leganerd.com/2018/08/03/google-pay-in-arrivo-in-italia-da-settembre/. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_பே&oldid=3900163" இலிருந்து மீள்விக்கப்பட்டது