கூடுதுறை
கூடுதுறை (Kooduthurai), அல்லது முக்கூடல் (Mukkoodal)இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோட்டிற்கு அருகில் பவானி என்ற இடத்தில் அமைந்துள்ள புனிதமான இடமாகும்.
இந்த இடமானது காவிரி ஆறு, பவானி ஆறு மற்றும் மாயநிலையிலான அமுதா ஆறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.[1] கூடுதுறையின் கரையில் பவானி சங்கமேசுவரர் கோயில் அமைந்துள்ளது.[2] இந்த ஆற்றின் பெயரானது தமிழில் 'கூடு' என்ற சொல்லிலிருந்தும் (பொருள்: இணைதல்) 'துறை' என்ற சொல்லிலிருந்தும் (பொருள்: ஆற்றுப்படுகை) உருவாகியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Performing rituals at Kooduthurai becomes risky". தி இந்து. 23 October 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/performing-rituals-at-kooduthurai-becomes-risky/article4024478.ece.
- ↑ "Arulmigu Bhavani Sangameshwarar Temple". TNHRCE. Archived from the original on 13 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)