கூடெவ்விடே
கூடெவ்விடெ 1983ல் வெளிவந்த ஒரு மலையாள மொழித் திரைப்படம். இதை எழுதி இயக்கியவர் பத்மராஜன்.[1][2][3][4][5] சுஹாசினி, மம்முட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் ரகுமான் நடித்து வெளிவந்த முதல் படம்.[6][7] இந்த திரைப்படத்தின் கதை வசந்தி என்ற ஒரு தமிழ்மொழி நாவலை அடிப்படையாகக் கொண்டதாகும்.
நடிகர்கள்
தொகு- அலைஸ் ஆக சுஹாசினி
- கேப்டன் தாமஸ் ஆக மம்முட்டி
- ரவி புத்தூரன் ஆக ரகுமான்
- சூசன் ஆக சுகுமாரி
- சேவியர் புத்தூரன் ஆக ஜோஸ் பிரகாஷ்
மற்றும் பலர்.
சான்றுகள்
தொகு- ↑ "Koodevide (1983)". பார்க்கப்பட்ட நாள் 2009-01-16.
- ↑ "Film & TV Database > KOODEVIDE?". Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 2009-01-16.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Ashish Rajadhyaksha; Paul Willemen (1994). Encyclopaedia of Indian Cinema. British Film Institute:Produced in association with the National Film Archive of India. pp. 134, 156, 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85170-455-5.
- ↑ Cinema in India. National Film Development Corporation of India. 1987. p. 23.
- ↑ Roy Armes (1987). Third World Film Making and the West. University of California Press. pp. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-05690-9.
- ↑ "Rahman is back". movies.indiainfo.com. 30 சூலை 2004. Archived from the original on 27 பெப்பிரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2009.
- ↑ "Rahman back in Malayalam". Rediff.com. 12 January 2005. பார்க்கப்பட்ட நாள் 2009-01-16.