கூட்டுயிரி பாக்டீரியா

கூட்டுயிரி பாக்டீரியாக்கள் (Symbiotic bacteria) மற்றொரு உயிரினத்துடனோ அல்லது ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் வாழும் பாக்டீரியாவாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, வயிற்றில் காணப்படும் சோமாஸ்டோகோபொராரா, ஒட்டுண்ணி மாவியத்தை செரிக்க செய்கின்றது.

வரையறை

தொகு

1869 இல் ஆண்டன் டி பாரி என்பவரால் முதன் முதலாக கூட்டுயிரி பற்றி "கூட்டு வாழ்வு நிகழ்வு" என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டு வரையறுக்கப்பட்டது.[1] அதில் அவர் "ஒட்டுண்ணி மற்றும் ஆதார உயிரியுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை" என்று வரையறுக்கிறார்.

"கூட்டுயிரி" உடன் தொடர்புடைய விதிமுறைகள்

தொகு

"கூட்டியிரி" என்ற வார்த்தையுடன் தொடர்புடையது: பகிந்து வாழ்தல், கூட்டு வாழ்க்கை, ஒட்டுண்ணி வாழ்க்கை, மற்றும் தனித்து வாழ்தல்.[2] இது இரு உயிரினங்களின் "சேர்ந்து வாழும்" வகையை வரையறுக்கின்றது அல்லது கட்டுப்படுத்துகின்றது, இது தாவரம், விலங்கு, எதிர்ப்பு அல்லது பாக்டீரியா போன்ற உயிாினங்களில் காணப்படுகின்றது.

கூட்டுவாழ்வின் வகைகள்

தொகு

சில வகையான சயனோபாக்டீரியா வகைகள் அககூட்டுயிரி ஆகும். இவைலைக்கன்கள் மற்றும் கடற்பாசிகள் வகைகளோடு கூடி வாழும்.

குறிப்புகள்

தொகு
  1. "Symbiosis and Mutualism". The American Naturalist 27 (318): 509. June 1893. doi:10.1086/275742. https://archive.org/details/sim_american-naturalist_1893-06_27_318/page/509. 
  2. Petersen, Jillian M.; Frank U. Zielinski; Thomas Pape; Richard Seifert; Cristina Moraru (2011-08-11). "Hydrogen is an energy source for hydrothermal vent symbioses". Nature 476 (7359): 176–180. doi:10.1038/nature10325. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:21833083. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுயிரி_பாக்டீரியா&oldid=3520798" இலிருந்து மீள்விக்கப்பட்டது