கூட்டுழைப்பு
கூட்டுழைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் அல்லது அமைப்புகள் இணைந்து ஒரே இலக்குக்காக சேர்ந்தியங்குவதாகும். பொதுவாக இணைந்து இயங்குவது பங்களாகிகள் தமது வளங்களை திறமையாகப் பயன்படுத்தி, அனைவரும் பயன்பெற உதவுகிறது. குடும்பம், வணிகம், அரசியல், கலையாக்கம் என பல தரப்பட்ட களங்களில் இணைவாக்கம் பயன்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Article title[தொடர்பிழந்த இணைப்பு] வார்ப்புரு:Bare URL inline
- ↑ Marinez-Moyano, I. J. Exploring the Dynamics of Collaboration in Interorganizational Settings, Ch. 4, p. 83, in Schuman (Editor). Jossey-bass, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7879-8116-8.
- ↑ Spence, Muneera U. "Graphic Design: Collaborative Processes = Understanding Self and Others." (lecture) Art 325: Collaborative Processes. Fairbanks Hall, Oregon State University, Corvallis, Oregon. 13 April 2006. See also பரணிடப்பட்டது 2008-04-10 at the வந்தவழி இயந்திரம்.