கூட் ஹெட்லி

கூட் ஹெட்லி (Coote Hedley , பிறப்பு: திசம்பர் 12 1865, இறப்பு: திசம்பர் 27 1937), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 103 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1888-1905 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

கூட் ஹெட்லி கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 4, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்_ஹெட்லி&oldid=2237369" இலிருந்து மீள்விக்கப்பட்டது