கூத்தாநல்லூர் வட்டம்

கூத்தாநல்லூர் வட்டம், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]. நீடாமங்கலம் வட்டத்தின் 55 வருவாய் கிராமங்களைக் கொண்டு கூத்தாநல்லூர் வருவாய் வட்டம் 2016ல் நிறுவப்பட்டது. [2]இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கூத்தாநல்லூரில் இயங்குகிறது.

கூத்தாநல்லூர் வட்டம் 55 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. திருவாரூர் வருவாய் மாவட்ட நிர்வாகம்
  2. Five new taluks created after bifurcation
  3. 55 Revenue Villages of Koothanallur Taluk
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தாநல்லூர்_வட்டம்&oldid=2571451" இலிருந்து மீள்விக்கப்பட்டது