கூந்தற்பனை

கூந்தற்பனை
கித்தூள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
Arecales
குடும்பம்:
Arecaceae
பேரினம்:
Caryota
இனம்:
C. urens
இருசொற் பெயரீடு
Caryota urens
கரோலஸ் லின்னேயஸ்

கூந்தற்பனை (இலங்கை வழக்கு: கித்தூள்) (Caryota urens) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவர இனமாகும்.

விளக்கம் தொகு

கூந்தற்பனை 12 மீட்டர் (39 அடி) உயரமும் 30 செமீ (0.98 அடி) அகலமுமான அடிமரத்தையும் கொண்டது.

யா என்னும் மரத்தைத் தொல்காப்பியம் ஆ-ஈற்றில் முடியும் சொல் என்று குறிப்பிடுகிறது.[1]

இந்த தரத்தின் பெயரைச் சங்கப்பாடல் ‘யாம்’ என்று குறிப்பிடுகிறது. [2]

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Caryota urens
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. யாமரக் கிளவி மெல்லெழுத்து மிகும் – தொல்காப்பியம் 1-230. யாஅங்கோடு, யாஅஞ்செதிள், யாஅந்தோல், யாஅம்பூ
  2. பிடி பசி களையப் பெருங்கை வேழம் யாஅம் பொலிக்கும் – குறுந்தொகை 37

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூந்தற்பனை&oldid=3706748" இலிருந்து மீள்விக்கப்பட்டது