கூலி (புதினம்)
கூலி (Coolie) என்பது முல்க் ராஜ் ஆனந்த் அவர்கள் எழுதிய ஒரு புதினம் ஆகும்[1]. இந்தப் புதினம் முதன்முதலில் 1936 இல் வெளியிடப்பட்டது.
நூலாசிரியர் | முல்க் ராஜ் ஆனந்த் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
வகை | நாவல் |
வெளியிடப்பட்ட நாள் | 1936 |
ஊடக வகை | அச்சு |
ISBN | 978-0-14-018680-2 |
OCLC | 3682917 |
823 20 | |
LC வகை | PR9499.3.A5 C6 1994 |
முன்னைய நூல் | அன்டச்சபள் |
அடுத்த நூல் | டூ லீவிஸ் அன்ட் எ பட் |
இப்புத்தகம் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி மற்றும் இந்திய சாதி அமைப்பை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு 14 வயது முனு என்ற சிறுவனை சுற்றி நடைபெறும் கதையும், அவனின் வறுமையினால் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளில் சுரண்டலுக்கு ஆளாவதும் இதன் சாரம்சம் ஆகும்.[2]
2004 இல் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இந்த நூலின் உள்ளடங்கிய நினைவுப் பதிப்பினை தொடங்கிவைத்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mulk Raj Anand draws closer to 100". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. December 11, 2003 இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024142857/http://articles.timesofindia.indiatimes.com/2003-12-11/pune/27205329_1_mulk-raj-anand-anand-seats-dagdi. பார்த்த நாள்: 2009-08-31.
- ↑ 2.0 2.1 "PM releases special commemorative edition on Mulk Raj Anand". Govt of India, Press Information Bureau. December 11, 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-08-31.