கெக்லர் அண்ட் கோக் எம்பி7

கெக்லர் அண்ட் கோக் எம்பி7 அல்லது எம்பி7 (MP7) என்பது கெக்லர் அண்ட் கோக் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட, 4.6×30மிமீ இரவை உள்வாங்கப்பட்ட ஒரு செருமானிய தனிப்பட்ட பாதுகாப்பு ஆயுதம் ஆகும். எம்பி7 2001 இல் உற்பத்தி செய்யப்பட்டது. இது எப்என் பி90 துப்பாக்கியின் ஒரு நேரடிப் போட்டிக்கு, நேட்டோவின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாயுதம் உற்பத்தி செய்யப்பட்டதிலிருந்து பல மீளாய்வுக்கு உட்பட்டு, தற்போது எம்பி7ஏ1, புதிய எம்பி7ஏ2 ஆகிய பதிப்புக்களைக் கொண்டுள்ளது.[8][9][10]

கெக்லர் அண்ட் கோக் எம்பி7
H&K MP7.jpg
ஒரு எம்பி7ஏ1
வகை
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2001–தற்போது
பயன் படுத்தியவர்20+ நாடுகள்
போர்கள்
 • ஆப்கானித்தான் போர் (2001–14)
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்கெக்லர் அண்ட் கோக்
உருவாக்கியது1999–தற்போது
அளவீடுகள்
எடை
 • 1.90 kg (4.2 lb) 20-இரவை வெற்றுத்தாளிகையுடன்[1]
 • 2.10 kg (4.63 lb) தாளிகையுடன் (MP7A1)[2]
நீளம்638 mm (25.1 in) அடித்தண்டு நீண்டது / 415 mm (16.3 in) அடித்தண்டு மடித்தது[3]
சுடு குழல் நீளம்180 mm (7.1 in)[4]
அகலம்51 mm (2.0 in)[3]
உயரம்169.5 mm (6.7 in)[3]

தோட்டா4.6×30மிமீ
வெடிக்கலன் செயல்வாயு இயக்கம், குறுகிய இயக்க ஊந்து தண்டு, சுழழும் ஆணி
சுடு விகிதம்950 rounds/min
வாய் முகப்பு  இயக்க வேகம்735 m/s (2,411 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு200 m (656 ft)[5][6][7]
கொள் வகை20-, 30- or 40- இரவை கழற்றக்கூடிய பெட்டி தாளிகை
காண் திறன்டைட்டியம்-ஒளியூட்டப்பட்ட பார்வை, கைத்துப்பாக்கி, நீள்துப்பாக்கி காண் குறிகள்

இவற்றையும் பார்க்கதொகு

உசாத்துணைதொகு

 1. "HKPro, PDW article". Hkpro.com. பார்த்த நாள் 2012-02-12.
 2. "Heckler-Koch, Products, MP7A1". Hk-usa.com. பார்த்த நாள் 2015-09-29.
 3. 3.0 3.1 3.2 "Heckler-Koch, Products, MP7A1". Heckler-koch.com. பார்த்த நாள் 2012-02-12.
 4. "Famous Guns, Heckler and Koch MP7: the Replacement for HK MP5". Famous-guns.com (2007-09-09). பார்த்த நாள் 2012-02-12.
 5. "HKPro". HKPro. பார்த்த நாள் 2012-02-12.
 6. "Heckler and Koch MP7: the Replacement for HK MP5". Famous-guns.com (2007-09-09). பார்த்த நாள் 2012-02-12.
 7. EnemyForces.com. "Enemy Forces, Heckler & Koch MP7". Enemyforces.net. பார்த்த நாள் 2012-02-12.
 8. "HK MP7A1". Guns Lot (December 13, 2007). பார்த்த நாள் 2011-08-22.
 9. "Heckler & Koch HK MP7 Submachine Gun / Machine Pistol (2001)". Military Factory (July 30, 2012). பார்த்த நாள் 2014-04-18.
 10. "MP7 | Compact, lightweight and 4.6 times more effective". Heckler and Koch. பார்த்த நாள் 2015-11-18.

வெளி இணைப்புகள்தொகு