எப்என் பி90

எப்என் பி90 (FN P90) என்பது எப்என் கஸ்டல் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு ஆயுதம் ஆகும்.[3] வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு கேட்டுக் கொண்டதன் பேரில், 9×19மிமீ பராபெலம் சுடுகலனுக்குப் மாற்றீடாக உருவாக்கப்பட்டது. பி90 சுருக்கமாக வடிவமைக்கப்பட்டாலும், வாகன அணிகள், தனிப்பட்ட உதவி, சிறப்புப் படைகள், பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் ஆகியவற்றின் வல்லமைமிக்க சுடுகலனாக உள்ளது.[3][4]

பி90
FN-P90 2.jpg
பி90 எல்வி / ஐஆர் மாதிரி
வகைதனிப்பட்ட பாதுகாப்பு ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடுபெல்ஜியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1991–தற்போது
பயன் படுத்தியவர்பல
போர்கள்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பு1986–90
தயாரிப்பாளர்எப்என் கஸ்டல்
உருவாக்கியது1990–தற்போது
மாற்று வடிவம்பல:
 • P90 (P90 TR, P90 USG, P90 LV, P90 TR LV, P90 USG IR)
 • PS90 (PS90 TR, PS90 USG)
அளவீடுகள்
எடை
 • 2.6 kg (5.7 lb) (P90)[1]
 • 2.85 kg (6.3 lb) (PS90) [2]
நீளம்
 • 50.5 cm (19.9 in) (P90)[1]
 • 66.6 cm (26.2 in) (PS90)[2]
சுடு குழல் நீளம்
 • 26.4 cm (10.4 in) (P90)[1]
 • 40.7 cm (16.0 in) (PS90)[2]
அகலம்5.5 cm (2.2 in)
உயரம்21 cm (8.3 in)

தோட்டாஎப்என் 5.7×28மிமீ
வெடிக்கலன் செயல்பிற்தள்ளல், நெருங்கிய பிற்தள்ளல்
சுடு விகிதம்900 RPM (நிமிடத்திற்கு இரவைகள்)
வாய் முகப்பு  இயக்க வேகம்715 m/s (2,350 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு200 m (660 ft)
அதிகபட்ச வரம்பு1,800 m (5,900 ft)
கொள் வகை50-இரவை கழற்றக்கூடிய பெட்டி தாளிகை
காண் திறன்டைட்டியம்-ஒளியூட்டப்பட்ட பார்வை, மேலதிக இருப்பு காண் குறி

உசாத்துணைதொகு

 1. 1.0 1.1 1.2 "The P90 Series". FNH USA. 22 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 2.2 "The PS90 Series". FNH USA. 19 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 Miller, David (2001). The Illustrated Directory of 20th Century Guns. London: Salamander Books Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84065-245-1. 
 4. Oliver, David (2007). "In the Line of Fire". Global Defence Review. அக்டோபர் 16, 2006 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 19, 2009 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
FN P90
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
FN PS90
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்என்_பி90&oldid=3574974" இருந்து மீள்விக்கப்பட்டது