கெட்டினோவ்

(கெட்டினாவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கெட்டினோவ் (Gatineau) அலுவல்முறையில் வில் தெ கடினோ என்று அழைக்கப்படும் இது, கனடாவின் மேற்கு கியூபெக்கில் உள்ளதோர் நகரமாகும். கியூபெக் மாகாணத்தின் நான்காவது பெரிய நகரமாக இது விளங்குகிறது. ஒட்டாவா ஆற்றின் வடகரையில், ஒட்டாவா நகரத்திற்கு எதிர்க்கரையில் இது அமைந்துள்ளது. இந்த இரு நகரங்களும் இணைந்து உருவான பெருநகரப் பகுதி தேசிய தலைநகர் வலயம் என வழங்கப்படுகின்றது. 2011 கணக்கெடுப்பின்படி கெட்டினோவின் மக்கள்தொகை 265,349 ஆகவும் பெருநகர்ப் பகுதியின் மக்கள்தொகை 314,501 ஆகவும் இருந்தன. ஒட்டாவா–கெட்டினோவ் கணக்கெடுப்பு பெருநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,236,324 ஆகும்.

கெட்டினோவ்
நகரம்
வில் தெ கடினோ
கெட்டினோவில் அலுவலகக் கட்டிடங்களின் மேலாக சூரியன் மறைதல்
கெட்டினோவில் அலுவலகக் கட்டிடங்களின் மேலாக சூரியன் மறைதல்
கெட்டினோவ்-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Fortunae meae, multorum faber[1] ("Artisan of my fate and that of several others")
அடுத்துள்ள நகராட்சிகளுடன் கெட்டினோவின் (சிவப்பு) அமைவிடம்.
அடுத்துள்ள நகராட்சிகளுடன் கெட்டினோவின் (சிவப்பு) அமைவிடம்.
நாடுகனடா
மாகாணம்கியூபெக்
வலயம்உட்டவே
வலய மாவட்ட நகராட்சிஇல்லை
நிறுவல்சனவரி 1, 2002
அரசு
 • வகைகெட்டினோவ் நகர மன்றம்
 • மேயர்மாக்சிம் பெத்னோத்-யோபின்
 • கூட்டரசுத் தொகுதிகள்கெட்டினோவ் / ஹல்—ஐல்மெர் / பொண்டியாக்
 • மாகாண தொகுதிகள்சாப்லொ / கெட்டினோவ் / ஹல் / பாப்பினொ / பொண்டியாக்
பரப்பளவு
 • நகரம்381.30 km2 (147.22 sq mi)
 • நிலம்342.98 km2 (132.43 sq mi)
 • மாநகரம்2,999.90 km2 (1,158.27 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • நகரம்2,65,349
 • அடர்த்தி773.7/km2 (2,004/sq mi)
 • பெருநகர்
3,14,501
 • பெருநகர் அடர்த்தி104.8/km2 (271/sq mi)
 • Pop 2006-2011
Increase 9.6%
 • Dwellings
1,17,769
நேர வலயம்ஒசநே−5 (கிழக்கு நேர வலயம்)
 • கோடை (பசேநே)ஒசநே−4 (கிழக்கு நேர வலயம்)
அஞ்சல் குறியீடுகள்
J8L முதல் J8Z வரை, J9A
இடக் குறியீடு(கள்)819, 873தொலைபேசிக் குறியீடு
பாலங்கள்அலெக்சாண்டர் பாலம்
போர்ட்டேஜ் பாலம்
சூதியேர் பாலம்
வேல்சு இளவரசர் பாலம்
சாம்ப்ளைன் பாலம்
இணையதளம்www.gatineau.ca
கெட்டினோவ் நகரத்தின் காட்சி (நாடாளுமன்ற மைய வளாகத்திலிருந்து)

மேற்சான்றுகள்

தொகு
  1. Ville de Gatineau (1933-1974) - Armoiries
  2. Ottawa - Gatineau (Quebec part) (Census metropolitan area), 2011 Census profile. The census metropolitan area (Quebec part) consists of Gatineau, Bowman, Cantley, Chelsea, Denholm, L'Ange-Gardien, La Pêche, Mayo, Notre-Dame-de-la-Salette, Pontiac, Val-des-Bois, Val-des-Monts. In the 2006 census, the census metropolitan area had not included Bowman, Mayo, Notre-Dame-de-la-Salette, Val-des-Bois.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்டினோவ்&oldid=3030253" இலிருந்து மீள்விக்கப்பட்டது