கென்னத் வெள்ளைப் பல் எலி

பாலூட்டி இனம்
கென்னத் வெள்ளைப் பல் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெரில்மிசு

எல்லெர்மான், 1947
இனம்:
பெ. மேக்கென்சீயே[2]
இருசொற் பெயரீடு
பெரில்மிசு மேக்கென்சீயே
(தாமசு, 1916)

கென்னத் வெள்ளைப்பல் எலி (Kenneth's white-toothed rat)(பெரில்மிசு மேக்கென்சீயே ) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும்.[3] இது சீனா, இந்தியா, மியான்மர் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இந்தியாவில் இது பிரம்மபுத்திரா ஆற்றின் தென்கரையில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Molur, S. (2016). "Berylmys mackenziei". IUCN Red List of Threatened Species 2016: e.T2769A22427626. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T2769A22427626.en. https://www.iucnredlist.org/species/2769/22427626. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  3. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1297. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்னத்_வெள்ளைப்_பல்_எலி&oldid=3768321" இலிருந்து மீள்விக்கப்பட்டது