கென் கிரேவெனி

கென் கிரேவெனி (Ken Graveney , பிறப்பு: திசம்பர் 16, 1924 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு தொகு

கென் கிரேவெனி விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 17, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்_கிரேவெனி&oldid=2237695" இலிருந்து மீள்விக்கப்பட்டது