கெபிதிகொல்லாவை
(கெப்பிட்டிக்கொல்லாவ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
8°37′59″N 80°40′0″W / 8.63306°N 80.66667°W
கெபிதிகொல்லாவை | |
மாகாணம் - மாவட்டம் |
வடமத்திய மாகாணம் - அனுராதபுரம் |
அமைவிடம் | 8°38′00″N 80°40′00″E / 8.6333°N 80.6667°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 104 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
நகரத் தந்தை | திசாநாயக்க |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 50xxx - +9425 - NC |
கெபிதிகொல்லாவை இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.கெபிதிகொல்லாவை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான அனுராதபுரம் நகரத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் அமைந்துள்ளது.
புவியியலும் காலநிலையும்
தொகுகெபிதிகொல்லாவை அண்சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 104 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.
கைத்தொழில்
தொகுஇங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது.