கெமிடாக்டைலசு அக்விலோனியசு
கெமிடாக்டைலசு அக்விலோனியசு (Hemidactylus aquilonius) என்பது மரப்பல்லியின் ஒரு சிற்றினம் ஆகும். இது இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது.[1]
கெமிடாக்டைலசு அக்விலோனியசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
|
குடும்பம்: | ஜிகோனிடே
|
பேரினம்: | கெமிடாக்டைலசு
|
இனம்: | H. aquilonius
|
இருசொற் பெயரீடு | |
Hemidactylus aquilonius சூக் & மேக்மாகன், 2007 |