கெம்பெகவுடா அருங்காட்சியகம்

கெம்பெகவுடா அருங்காட்சியகம் (Kempegowda Museum) இந்திய மாநிலம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். 2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது பெங்களூரு நகரத்தை நிறுவிய யெலயங்கா குறுநிலமன்னர் கெம்பெ கவுடாவின் (1513-1569) நினைவுக்கு உரிமையாக்கப் பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் பெங்களூரின் மேயோ கூடத்தில் முதல் மாடியில் அமைந்துள்ளது.[1] இதில் கெம்பெ கவுடாவின் சிலையுருவமும் அவரது காலத்திய கோட்டைகள், கோவில்கள், ஏரிகள் மற்றும் கற்றளிகளின் ஒளிப்படங்களை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கெம்பெகவுடா அருங்காட்சியகம், பெங்களூரு
கெம்பெகவுடா அருங்காட்சியகம் is located in Bengaluru
கெம்பெகவுடா அருங்காட்சியகம்
பெங்களூரு நிலப்படத்தில் அமைவிடம்
நிறுவப்பட்டது2011
அமைவிடம்மகாத்மா காந்தி சாலை, பெங்களூரு
வகைபாரம்பரியக் களம்
மேற்பார்வையாளர்பேரா. தேவரக்கொண்டா ரெட்டி
உரிமையாளர்கருநாடக அரசு
பொது போக்குவரத்து அணுகல்எம்.ஜி. சாலை நிலையம்
அருகில் உள்ள தானுந்து நிறுத்துமிடம்யுடிலிடி கட்டிடம்
(அடுத்துள்ளது)

மேற்சான்றுகள்

தொகு