கெர்மிட் த ஃபுராக்
கெர்மிட் த புரொக் (Kermit the Frog) எனப்படும் பொம்மை பொம்மலாட்டத்தில் பெயர்பெற்ற ஜிம் ஹென்சன் என்பவரின் மிகப்பிரபலமான படைப்பாகும். கெர்மிட் 1955இல் முதற் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. த மப்பட் ஷோ, சிசேம் சிரீட் மற்றும் பல விளம்பரங்களில் கெர்மிட் த புரொக் தோன்றுகின்றது. 1990 இல் இறக்கும் வரை ஜிம் ஹென்சனினாலேயே கெர்மிட் த புரொக்கின் பொம்மலாட்டம் நிகழ்த்தப்பட்டது. ஹென்சனின் இறப்பின் பின்னர் ஸ்றீவி விட்மையர் என்பவரால் இந்தப் பொம்மலாட்டம் நிகழ்த்தப்படுகின்றது.[1][2][3]
கெர்மிட் த புரக் | |
---|---|
சிசேம் ஸ்றீட் கதை மாந்தர் | |
முதல் தோற்றம் | 1955 இல் சாம் அன்ட் பிரண்ஸ் எனும் நிகழ்ச்சியில் |
உருவாக்கியவர் | ஜிம் ஹான்சன் |
தகவல் | |
பிற பெயர் | புரொக்கி பேபி (குரோவர் அழைப்பது), கேர்மி (மிஸ் பிக்கி அழைப்பது), கிரீன் ஸ்டப் (ஃபிளாயிட் பெப்பர் அழைப்பது) |
பால் | ஆண் |
1979 இல் த ரெயின்போ கெனக்சன் எனும் பாடலை த மப்பட் மூவி எனும் முழுநீள பொம்மலாட்ட திரைப்படத்தில் கெர்மிட் தோன்றினார். இந்த திரைப்படத்தில் முற்றுமுழுதாக ஹென்சனின் படைப்பில் உருவான பொம்மைகளே பங்கு பற்றின என்பது சிறப்புச்செய்தி. இந்தப் பாடல் பில்போர்ட் பட்டியலில் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Shemin, Craig (2014). Disney's The Muppets Character Encyclopedia. New York: DK Publishing. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781465417480.
- ↑ Schuessler, Jennifer (2021-03-24). "Janet Jackson and Kermit the Frog Added to National Recording Registry" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 2021-12-28 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20211228/https://www.nytimes.com/2021/03/24/arts/music/national-recording-registry-janet-jackson.html.
- ↑ Parker, Ryan (July 10, 2017). "Longtime Kermit the Frog Voice Actor Replaced After 27 Years". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து July 12, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170712063608/http://www.hollywoodreporter.com/live-feed/longtime-kermit-frog-voice-actor-replaced-27-years-1019780.