கேக்காடில் ஆக்சைடு

கேக்காடில் ஆக்சைடு (Cacodyl oxide) என்பது [(CH3)2As]2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம ஆர்சனிக் சேர்மமாகும். ஒப்பீட்டளவில் தூய வடிவில் இந்தக் கரிமவுலோகச் சேர்மம் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டதாக கருதப்பட்டு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது[1][2]

கேக்காடில் ஆக்சைடு
Cacodyl oxide
Ball-and-stick model of cacodyl oxide
Line structure model of cacodyl oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைமெத்திலார்சினசு அன்வைதரைடு
இனங்காட்டிகள்
503-80-0 Y
ChemSpider 10002 N
InChI
  • InChI=1S/C4H12As2O/c1-5(2)7-6(3)4/h1-4H3 N
    Key: LOKPKYSOCCPWIZ-UHFFFAOYSA-N N
  • InChI=1/C4H12As2O/c1-5(2)7-6(3)4/h1-4H3
    Key: LOKPKYSOCCPWIZ-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10431
  • C[As](C)O[As](C)C
பண்புகள்
C4H12As2O
வாய்ப்பாட்டு எடை 255.98 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கேக்காடில் மற்றும் கேக்காடில் ஆக்சைடு என்ற இரண்டு பகுதிப்பொருட்களும் சேர்ந்தது கேடட்டின் புகை நீர்மம் ஆகும். பொதுவாக, பொட்டாசியம் அசிட்டேட்டுடன் ஆர்சனிக் மூவாக்சைடை சேர்த்து சூடுபடுத்தி தொகுப்பு முறையில் இது தயாரிக்கப்படுகிறது. நச்சுத்தன்மையும் விரும்பத்தகாத நெடியும் கொண்டதாக இச்சேர்மம் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Elschenbroich, C. (2006). Organometallics. Weinheim: Wiley-VCH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527293902.
  2. Seyferth, D. (2001). "Cadet's Fuming Arsenical Liquid and the Cacodyl Compounds of Bunsen" (pdf). Organometallics 20 (8): 1488–1498. doi:10.1021/om0101947. http://pubs.acs.org/doi/pdf/10.1021/om0101947. 

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேக்காடில்_ஆக்சைடு&oldid=2470509" இலிருந்து மீள்விக்கப்பட்டது