கேசியா (நூல்)

கேசியா (Gaysia) என்பது ஆஸ்திரேலிய எழுத்தாளரும் இதழாளருமான பெஞ்சமின் லா எழுதிய நூல் ஆகும்.

கேசியா
Gaysia
நூலாசிரியர்பெஞ்சமின் லா
நாடுஆஸ்திரேலியா
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்பிளாக் இங்க். (Black Inc.)
வெளியிடப்பட்ட நாள்
2012
பக்கங்கள்288
ISBN1863955763 (ISBN13: 9781863955768[1]

ஆஸ்திரேலியாவில் வாழும் இந் நூலாசிரியர், ஆசியத் தற்பால்சேர்க்கையினரின் நிலைபற்றி அறிந்து கொள்வதற்காக ஆசியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் அனுபவங்களையும், அப்பகுதிகளில் வாழும் பலவகையான மக்களின் தற்பால் சேர்க்கை பற்றிய கருத்துக்களையும் இந் நூலில் பதிவு செய்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசியா_(நூல்)&oldid=3457930" இலிருந்து மீள்விக்கப்பட்டது