கேசுதெல்லோ பெருங்கோவில்

புனித மேரி இணைப் பேராலயம் (Co-cathedral of Saint Mary, எசுப்பானியம்: Concatedral de Santa María) எசுப்பானியாவின் வாலென்சிய தன்னாட்சிப் பகுதியில் உள்ள கேசுதெல்லோ டெ லா பிளானாவில் அமைந்துள்ள பெருங்கோவில் ஆகும்.

புனித மேரி இணைப் பேராலயம்
AltarConcaCS.JPG
பலிபீடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கேசுதெல்லோ டெ லா பிளானா, வாலென்சிய தன்னாட்சிப் பகுதி, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்39°59′10″N 0°02′13″W / 39.986°N 0.037°W / 39.986; -0.037ஆள்கூறுகள்: 39°59′10″N 0°02′13″W / 39.986°N 0.037°W / 39.986; -0.037
சமயம்கத்தோலிக்க திருச்சபை
நிலைஇணைப் பேராலயம்
கட்டடக் கலைஞர்(கள்)வின்சென்ட் டிராவெர் டோமாசு
கட்டிடக்கலைப் பாணிகட்டலான் கோத்திக், பிரெஞ்சு கோத்திக், மறுமலர்ச்சி, பரோக், புதிய தொன்மை
பொருட்கள்பாறை, சுட்டாங்கல் செங்கல்

வெளி யிணைப்புகள்தொகு