கேடகீ சிங்

இந்திய அரசியல்வாதி

கேடகீ சிங் (Ketakee Singh) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக பன்ஸ்திக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ராம் கோவிந்த் சவுத்ரியை கேடகி சிங் தோற்கடித்தார்.[1][2]

கேடகீ சிங்
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
முன்னையவர்இராம் கோவிந் செளத்ரி
தொகுதிபன்சித்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சாந்த் சுவரூப் சிங்
பிள்ளைகள்2

மேற்கோள்கள்

தொகு
  1. "Uttar Pradesh Election Results 2022". NDTV. பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
  2. "ALL WINNERS LIST UTTAR PRADESH ASSEMBLY ELECTIONS 2022". News18. பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேடகீ_சிங்&oldid=3818464" இலிருந்து மீள்விக்கப்பட்டது