கேட்டௌலாகசு கிரானுலடசு
பூச்சி இனம்
கேட்டௌலாகசு கிரானுலடசு | |
---|---|
கேட்டௌலாகசு கிரானுலடசு தாய்லாந்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கைமனாப்பிடிரா
|
குடும்பம்: | |
பேரினம்: | கேட்டௌலாகசு
|
இனம்: | கே. கிரானுலடசு
|
இருசொற் பெயரீடு | |
கேட்டௌலாகசு கிரானுலடசு (லேட்ரெல்லே, 1802) | |
வேறு பெயர்கள் | |
|
கேட்டௌலாகசு கிரானுலடசு (Cataulacus granulatus) என்பது மைர்மிசினே என்ற துணைக்குடும்பத்தைச் சேர்ந்த எறும்பு சிற்றினமாகும். இது போர்னியோ, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. இவற்றின் கூடுகள் இலைகள் இல்லாத கிளைகளில் காணப்படுகின்றன. வடக்கு வியட்நாமில் உள்ள சியுக் பூவாங் தேசிய பூங்காவில் சரக்கா டைவசின் கிளை ஒன்றில் இதன் இனப்பெருக்க நிலை கூட்டமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.[1] வியட்நாமில் இவை மரங்களின் கிளைகளில் கூடு கட்டுகின்றன. வேலைக்கார எறும்புகள் தாவரங்களை உண்ணும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Eguchi, K. and Bui, T.V. 2007. Ecological notes on a plant ant, Cladomyrma scopulosa Eguchi & Bui (Hymenoptera, Formicidae, Formicinae) associating with a tree species Saraca dives Pierre (Leguminosae). Asian Myrmecology. 1:51–58.
- ↑ Eguchi, K., Bui, T.V. & Yamane, S. 2011. Generic synopsis of the Formicidae of Vietnam. Part 1 – Myrmicinae and Pseudomyrmecinae. Zootaxa 2878: 1-61.
வெளி இணைப்புகள்
தொகு- "Cataulacus granulatus - Facts". AntWeb. பார்க்கப்பட்ட நாள் 19 January 2014.
- "Cataulacus granulatus". at antwiki.org
- Itis.gov
- Animaldiversity.org