கேனன் 400டி
கனொன் இஓஎஸ் 400டி (Canon EOS 400D) என்பது 10.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது ஆகத்து 2006 அன்று அறிவிக்கப்பட்டது.
Canon EOS 400D.jpg | |
வகை | digital single lens reflex camera |
---|---|
பட உணர்வு | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி APS-C 22.2 mm × 14.8 mm (1.6× conversion factor) |
கூடிய படப்பிரிதிறன் | 10.2 effective megapixels, 3,888 × 2,592 |
வில்லை | Canon EF lens mount, Canon EF-S lens mount |
பாய்ச்சொளி | E-TTL II automatic built-in pop-up, 13 m ISO 100 guide number, 27 mm (equivalent in 35 format) lens focal length coverage; compatible with Canon EX Series Speedlite external hot shoe-mount flashes |
திரை | focal-plane, vertical travel, mechanical |
திரை வேக அளவு | 1/4000 s to 30 s, bulb, 1/200 s X-sync |
Exposure metering | full aperture TTL, 35-zone SPC |
Exposure modes | automatic shiftable Program, Shutter-priority, Aperture-priority, Auto Depth-of-field, Full auto, Programmed modes, Manual, E-TTL II autoflash program AE |
Metering modes | Evaluative, partial (approx. 9% at center of viewfinder), center-weighted average |
குவிமையம் இடங்கள் | 9 AF points |
குவிய முறைகள் | One-Shot, Predictive AI Servo, automatic switching Autofocus; Manual Focus |
தொடர் படப்பிடிப்பு | 3 frames/s for 27 JPEG frames or 10 raw frames |
கண்கருவி | Eye-level pentamirror SLR, 95% coverage, 0.8× magnification |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | ISO 100 to 1600 |
Custom WB | Auto, Daylight, Shade, Cloudy, Tungsten Light, White Fluorescent Light, Flash, Manual, user-set |
வெள்ளைச் சமநிலை வளைப்பு | +/- 3 stops in 1-stop increments; |
பின் திரை | 2.5 அங் (6.4 cm) color TFT LCD, 160° viewing angle, 230,000 pixels |
சேமிப்பு நினைவகம் | CompactFlash Card Type I & II |
உலர் மின்கலம் | NB-2LH Battery Pack |
பரிமானம் | 126.5 mm × 94.2 mm × 65 mm (4.98 அங் × 3.71 அங் × 2.56 அங்) (W × H × D) |
நிறை | 510 g (18 oz) (body only) |
தயாரிப்பு | யப்பான் |
உசாத்துணை
தொகு- ↑ "Canon EOS Digital Rebel XTi White paper" (PDF). RobGalbraith.com. Canon U.S.A. 2006. pp. 24–28. Archived from the original (PDF) on 2013-02-02.