கேபியசு லாக்ரிமா

கேபியசு லாக்ரிமா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
கேபியசு
இனம்:
கே. லாக்ரிமா
இருசொற் பெயரீடு
கேபியசு லாக்ரிமா
புர்கயாசுதா & டேவிட், 2019[2]

ஓலமிடும் ஓலைப் பாம்பு எனப் பொதுவாக அழைக்கப்படும் கேபியசு லாக்ரிமா (Hebius lacrima) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்பு சிற்றினம் ஆகும்.[1][3] இந்தப் பாம்பு இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] அறியப்பட்ட ஒற்றை மாதிரியானது, பாசார் நகரின் புறநகரில் உள்ள ஒரு மலைச் சரிவில் நெல் வயல் ஒன்றிலிருந்து பெறப்பட்டது. இந்தச் சிற்றினத்தின் பெயர் இலத்தீன் பெயர்ச்சொல் லாக்ரிமா என்பதிலிருந்து பெறப்பட்டது. இது "கண்ணீர்" என்று பொருள்படும். இது வெண்ணிறக் கண் பகுதியில் கண்ணீரைப் போலத் தோற்றமளிக்கும் இருண்ட பகுதியைக் குறிக்கிறது.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Das, A. (2021). "Hebius lacrima". IUCN Red List of Threatened Species 2021: e.T149406888A149407072. https://www.iucnredlist.org/species/149406888/149407072. பார்த்த நாள்: 10 July 2023. 
  2. Purkayastha, JAYADITYA; PATRICK DAVID 2019. A new species of the snake genus Hebius Thompson from Northeast India (Squamata: Natricidae). Zootaxa 4555 (1): 079–090
  3. Hebius lacrima at the Reptarium.cz Reptile Database
  4. DAVID, PATRICK; ISHAN AGARWAL, RAMANA ATHREYA, ROSAMMA MATHEW,
    GERNOT VOGEL & VIRAL K. MISTRY 2015. Revalidation of Natrix clerki Wall, 1925, an overlooked species in the genus Amphiesma Duméril, Bibron & Duméril, 1854 (Squamata: Natricidae). Zootaxa 3919 (2): 375–395
  5. GUO, PENG; FEI ZHU, QIN LIU, LIANG ZHANG, JIAN X. LI, YU Y. HUANG & R. ALEXANDER PYRON 2014. A taxonomic revision of the Asian keelback snakes, genus Amphiesma (Serpentes: Colubridae: Natricinae), with description of a new species. Zootaxa 3873 (4): 425–440
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேபியசு_லாக்ரிமா&oldid=4123504" இலிருந்து மீள்விக்கப்பட்டது