கேப்டன் வியோம்

கேப்டன் வியோம் என்பது 1998ஆம் ஆண்டு டிடி நேசனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு தொலைக்காட்சித் தொடராகும். இந்தத் தொடரை கேத்தன் மேத்தா இயக்கினார். மிலிந்த் சோமன் இத்தொடரில் நடித்திருந்தார்.

கேப்டன் வியோம்
வகைஅதிரடி
அறிவியல் புனைவு
உருவாக்கம்கேத்தன் மேத்தா
நடிப்புமிலிந்த் சோமன்
கார்த்திகா இரானே
முகப்பிசை"கேப்டன் வியோம்"
நாடுஇந்தியா
மொழிஇந்தி, தமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்54
தயாரிப்பு
ஓட்டம்அண்.. 24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைடிடி நேசனல்
ஒளிபரப்பான காலம்சனவரி 4, 1998 (1998-01-04) –
1999 (1999)

தயாரிப்பு

தொகு

இத்தொடரில் சிறப்புக் காட்சி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக இதன் தயாரிப்புச் செலவானது சராசரி அளவை விட மும்மடங்காக இருந்தது. இதன் தயாரிப்பில் இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகமும் பங்கெடுத்தது.[1]

வெளியீடு மற்றும் வரவேற்பு

தொகு

1998ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10:00 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பப்பட்டது. நல்ல வரவேற்பைப் பெற்றது.[2]

உசாத்துணை

தொகு
  1. "Captain Vyom: A futuristic epic starring Milind Soman as the sky warrior : SOCIETY & THE ARTS". India Today. 15 December 1996. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  2. ScoopWhoop (2016-06-22). "'Captain Vyom' All Set To Take Us Back In Time. The Cult Show From The 90's Makes A Comeback" (in En). ScoopWhoop. https://www.scoopwhoop.com/Milind-Somans-Captain-Vyom-To-Make-A-Comeback-on-Youtube-And-We-Are-Already-Excited/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_வியோம்&oldid=3507712" இலிருந்து மீள்விக்கப்பட்டது