கேப்மாரிகள்

கேப்மாரிகள் எனப்படும் சமூகத்தினர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டிருந்தனர். தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் சீர்மரபினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்மாரிகள்&oldid=3019116" இருந்து மீள்விக்கப்பட்டது