கேமாங் ஜோசி

கேமாங் ஜோசி (Hemang Joshi) ஓர் இந்திய அரசியல்வாதியும் வதோதரா மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும் ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார்.[1][2][3] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசின் ஜஷ்பால் சிங் மகேந்திரசின் பாதியாரை 582126 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1]

கேமாங் ஜோசி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்ரஞ்சன்பென் தனஞ்சய் பட்
தொகுதிவதோதரா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Election Commission of India". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. "BJP's Hemang Joshi, the youngest candidate in Gujarat, aims for 10 lakh vote margin in Vadodara". Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  3. "Dr. Hemang Joshi, BJP candidate bio: Assets, Total Income, Liabilities, Criminal Cases and other details". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமாங்_ஜோசி&oldid=4037645" இலிருந்து மீள்விக்கப்பட்டது