கேமோப்ரோவா சைகியா

கேமோப்ரோவா சைகியா (Hemoprova Saikia)(பிறப்பு: பிப்ரவரி 21, 1940)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் அசாம் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2001 முதல் 2006 வரை அசாம் அரசாங்கத்தில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக இருந்தார். இவர் 1996 முதல் 2006 வரை நசீரா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அசாம் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் அசாமின் முன்னாள் முதல்வர் ஹிதேஸ்வர் சைகியாவின் மனைவி ஆவார். இவரது மகன் தேபப்ரதா சைகியா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

கேமோப்ரோவா சைகியா
கைத்தறி நெசவு அமைச்சர்
அசாம் அரசு
பதவியில்
2001–2006
பின்னவர்பிரணப் குமார் கோகோஜி
தலைவர், அசாம் சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம்
உறுப்பினர்-அசாம் சட்டமன்றம்
பதவியில்
1996 - 2006
முன்னையவர்கிதேசுவர் சைகியா
பின்னவர்துருபத் போர்கோகெய்ன்
தொகுதிநாசிரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 பெப்ரவரி 1940 (1940-02-21) (அகவை 84)
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்
கிதேசுவர் சைகியா (d. 1996)
பிள்ளைகள்3, தேபாப்ரா சைகியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Debabrata Legacy Karmoshri Hiteshwar Saikia". Debabrata Saikia. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமோப்ரோவா_சைகியா&oldid=3993127" இலிருந்து மீள்விக்கப்பட்டது