நாசிரா சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

நாசிரா சட்டமன்றத் தொகுதி (Nazira Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஜோர்ஹாட் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 ஆனந்த சந்திர பெஸ்பருவா இந்திய தேசிய காங்கிரசு
1957 தங்கேசுவர் சேத்தியா இந்திய தேசிய காங்கிரசு
1967 கே. கே. கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1972 ஹித்தேசுவர் சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
1978 ஹித்தேசுவர் சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
1983 ஹித்தேசுவர் சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
1985 ஹித்தேசுவர் சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
1988[1] தணு கனோவர் அசாம் கண பரிசத்
1991 ஹித்தேசுவர் சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
1996 ஹீமோபிரவ சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
2001 ஹீமோபிரவ சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
2006 துருபத் போர்கோகைன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
2011 தேபப்ரதா சாய்க்கியா இந்திய தேசிய காங்கிரசு
2016 தேபப்ரதா சாய்க்கியா[3] இந்திய தேசிய காங்கிரசு
2021 தேபப்ரதா சாய்க்கியா[3] இந்திய தேசிய காங்கிரசு

குறிப்பு

1.^ இடைத்தேர்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாசிரா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 "நாசிரா வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)