கேம்பிரிட்ச்
(கேம்பிரிட்ஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கேம்பிரிட்ஜ் நகர் ஒரு பல்கலைக்கழக நகரம் மேலும், இது கேம்ப்ரிட்ஜ்சயரின் மாவட்ட நிர்வாக மையமாக உள்ளது. இது லண்டனில் இருந்து சுமார் 50 மைல் (80 கிமீ) வடக்கு, கேம் ஆற்றின் அருகே கிழக்கு ஆங்கிலியாவில் உள்ளது. ஐக்கிய ராச்சிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 படி, அதன் மக்கள் தொகை (24,488 மாணவர்கள் உட்பட) 123,867 இருந்தது[3] . இங்கு கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
Cambridge
City of Cambridge | |
---|---|
Cambridge shown within Cambridgeshire | |
Sovereign state | ஐக்கிய இராச்சியம் |
Constituent country | England |
Region | East of England |
Ceremonial county | Cambridgeshire |
Admin HQ | Cambridge Guildhall |
Founded | 1st century |
City status | 1951 |
அரசு | |
• வகை | Non-metropolitan district, city |
• Governing body | Cambridge City Council |
• Mayor | Sheila Stuart[1] |
• MPs: | Julian Huppert (LD) Andrew Lansley (C) |
பரப்பளவு | |
• மொத்தம் | 115.65 km2 (44.65 sq mi) |
ஏற்றம் | 6 m (20 ft) |
மக்கள்தொகை (2011 மதிப்பு) | |
• மொத்தம் | வார்ப்புரு:English district population ([[List of English districts by population|ranked வார்ப்புரு:English district rank]]) |
• Ethnicity (2009)[2] | 73.5% White British 1.1% White Irish 7.1% White Other 2.4% Mixed Race 8.4% British Asian 4.3% Chinese and other 3.1% Black British |
நேர வலயம் | ஒசநே+0 (கிரீன்விச் இடைநிலை நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+1 (BST) |
Postcode | |
இடக் குறியீடு | 01223 |
ONS code | 12UB (ONS) E07000008 (GSS) |
OS grid reference | TL450588 |
இணையதளம் | www.cambridge.gov.uk |
சான்றுகள்
தொகு- ↑ "Biography of the mayor". Cambridge City Countil. 20 July 2012. Archived from the original on 23 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
- ↑ "Resident Population Estimates by Ethnic Group (Percentages)". National Statistics. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2013-12-09.
- ↑ "2011 Census by Local Authority – Key Statistics: Key figures for 2011 census, Key Statistics: Qualifications and Students". Office for National Statistics. 2012. Archived from the original on 6 ஜனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 23 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)