கேரத் பேல்
கேரத் ஃபிராங்க் பேல் (ஆங்கில மொழி: Gareth Frank Bale, பிறப்பு: ஜூலை 16, 1989, கார்டிஃப்) வேல்ஸ் நாட்டில் பிறந்த இவர் ஒரு தொழில்முறைக் கால்பந்தாட்ட வீரர். இவர் தற்போது லா லீகாவின் ரியல் மாட்ரிட் அணி மற்றும் வேல்ஸ் நாட்டு கால்பந்தாட்ட அணிகளுக்காக விளையாடி வருகின்றார்.
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | கேரத் ஃபிராங்க் பேல் | ||
பிறந்த நாள் | 16 சூலை 1989 | ||
பிறந்த இடம் | கார்டிஃப், வேல்ஸ் | ||
உயரம் | 1.86 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்) | ||
ஆடும் நிலை(கள்) | முன்கள விளையாட்டாளர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | ரியல் மாட்ரிட் | ||
எண் | 11 | ||
இளநிலை வாழ்வழி | |||
கார்டிஃப் குடிமைப் பணி | |||
1999–2006 | சௌதாம்ப்டன் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2006–2007 | சௌதாம்ப்டன் | 40 | (5) |
2007–2013 | டாட்டண்ஹம் ஹாட்ஸ்பர்ஸ் | 146 | (42) |
2013– | ரியல் மாட்ரிட் | 61 | (30) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2005–2006 | வேல்ஸ் U17 | 7 | (1) |
2006 | வேல்ஸ் U19 | 1 | (1) |
2006–2008 | வேல்ஸ் U21 | 4 | (2) |
2008– | வேல்ஸ் | 52 | (18) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 12 செப்டம்பர் 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 6 செப்டம்பர் 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. |
இடதுபுற பின்கள ஆட்டக்காரராக முதலில் விளையாடத்தொடங்கிய இவர் தற்பொழுது முன்கள ஆட்டக்காரராக விளையாடிவருகிறார்.
ரியல் மாட்ரிட் அணி 2013-2014ல் கோபா டெல் ரே மற்றும் யூவேஃபா சாம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வெல்ல உறுதுணையாக இருந்தார்.[1]
சான்றுகள்
தொகு- ↑ ஜுரேஜ்கோ, ஜோனதன் (16 ஏப்ரல் 2014). "பார்சிலோனாவை வீழ்த்தி ரியல் மாட்ரிட் கோபா டெல் ரே கிண்ணத்தை வெல்ல உதவிய கேரத் பேல் (ஆங்கிலத்தில்)". பிபிசி விளையாட்டு. http://www.bbc.com/sport/0/football/27053737. பார்த்த நாள்: 17 ஏப்ரல் 2014.