கேரன்டான்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கேரன்டான் (Carentan) பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரம். பிரான்சு வடமேற்கு பகுதியில் நார்மாண்டி பிரதேசத்தில் உள்ள கோடெண்டின் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. சுமார் 6000 மக்கள் தொகை கொண்ட இந்நகரம் பிரான்சின் கம்யூன் வகை நிர்வாகப் பிரிவாகவும் உள்ளது. டூவ் ஆற்று முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள இத்துறைமுக நகரில் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கப் படைகளுக்கும் நாசி ஜெர்மனியின் படைகளுக்கும் கடும் சண்டை நடந்தது.[1]
கேரன்டான் Carentan | |
---|---|
நாடு | பிரான்சு |
Region | நார்மாண்டி |
திணைக்களம் | Manche |
பெருநகரம் | செயிண்ட்-லோ |
மண்டலம் | கேரன்டான் |
Area 1 | 15.66 km2 (6.05 sq mi) |
மக்கள்தொகை (1999) | 6,340 |
• அடர்த்தி | 400/km2 (1,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
INSEE/அஞ்சற்குறியீடு | 50099 /50500 |
ஏற்றம் | 0–30 m (0–98 அடி) (avg. 6 m or 20 அடி) |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Battle to Control Carentan During World War II". History Net. பார்க்கப்பட்ட நாள் 2013-06-24.