கேரளதேசபுரம் கோயில்
கேரளதேசபுரம் கோயில் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் தனூரில் உள்ள பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றாகும்.[1] இக்கோயில் மலபார் கடற்கரையில் உள்ள ஒரு கடற்கரை நகரமான தானூர் நகருக்கு தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
மூலவர்
தொகுஇக்கோயிலின் மூலவர் இந்துக் கடவுளான விஷ்ணுவுக்காக ஆவார்.
சிறப்பு
தொகு‘இப்போது இந்தக் கோவில் மலபார் தேவஸ்வம் போர்டின் ஒரு பகுதியாக உள்ளது. கேரளதேசவுரம் என்ற இடமானது கேரள மாநிலம் வடிவம் மெறுவதற்கு முன்பாகவே சேர்க்கப்பட்டதாகும். இந்து புராணங்களில் இவ்விடம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பரசுராமரின் கோடாரி எறிந்த இடமாக கருதப்படுகின்ற இவ்விடம் கேரளாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.