கேரள காங்கிரசு (தாமசு)
கேரள காங்கிரசு (தாமசு) Kerala Congress (Thomas) கேரள காங்கிரசு கட்சியில் இருந்து பிளவுபட்ட அரசியல் கட்சிகளில் ஒன்று ஆகும். பி. சி. தாமசு இந்த கட்சியின் தலைவர் ஆவார்.
கேரள காங்கிரசு (தாமசு) | |
---|---|
தலைவர் | பி.சி.தாமசு |
தலைமையகம் | கோட்டயம் |
மாணவர் அமைப்பு | கேரள மாணவர்கள் காங்கிரசு |
இளைஞர் அமைப்பு | கேரள இளைஞர் முன்னனி |
தொழிலாளர் அமைப்பு | KCTU |
நிறங்கள் | வெள்ளை மற்றும் சிவப்பு |
கூட்டணி | தேசிய ஜனநாயக கூட்டணி |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 |
இந்தியா அரசியல் |
கூட்டணி
தொகுதாமசு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (தேஜகூ) உடன்படிக்கை செய்து கூட்டணி அமைத்துக் கொண்டார்.[1] 2015 ஆம் ஆண்டு ஸ்கரியா தாமசு மூலம் தாமசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://m.thehindu.com/news/national/kerala/pc-thomas-in-nda-fold/article7491247.ece
- ↑ Jacob, George (10 March 2015). "Scaria Thomas is chief of pro-LDF Kerala Congress". The Hindu (N. Ram). http://www.thehindu.com/news/national/kerala/scaria-thomas-is-chief-of-proldf-kerala-congress/article6976788.ece. பார்த்த நாள்: 8 June 2015.