கேரள சங்கீத நாடக அகாதமி


கேரளா சங்கீத நாடக அகாதமி (Kerala Sangeetha Nataka Akademi) இந்தியாவில் கேரளாவில் உள்ள திருச்சூரில் அமைந்துள்ளது.[2] இது 26 ஏப்ரல் 1958-ல் நிறுவப்பட்டது. இந்த அகதாமியினை அப்போதைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. அகாதமி 1 அக்டோபர் 2010 அன்று பகுரைனில் உள்ள பகுரைன் கேரள சமாஜத்தில் ஒரு பண்பாட்டு மையத்தைத் தொடங்கியது.[3]

கேரள சங்கீத நாடக அகாதமி
Kerala Sangeetha Nataka Academy
சுருக்கம்KSNA
உருவாக்கம்26 ஏப்ரல் 1958; 65 ஆண்டுகள் முன்னர் (1958-04-26)
தலைமையகம்திருச்சூர், கேரளா, இந்தியா
சேவை பகுதி
கேரளா
தலைவர்
மாத்தனூர் சங்கரன்குட்டி (தற்போது)[1]
செயலர்
காரிவெள்ளூர் முரளி (தற்போது)[1]
தாய் அமைப்பு
கலை பண்பாட்டுத் துறை, கேரள அரசு
வலைத்தளம்Official website
அகாடமி வளாகத்தின் உள்ளே

27 ஏப்ரல் 2017 அன்று, இந்த அகாதமி 2016ஆம் ஆண்டிற்கான இசை, நடனம், நாடகம் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்கள் போன்ற பல்வேறு துறைகளுக்கான விருதுகளை அறிவித்தது.[4]

மேலும் பார்க்கவும் தொகு

  • கேரள சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப்
  • கேபிஏசி
  • காளிதாச கலகேந்திரம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Mattanoor Sankarankutty to head Sangeetha Nataka Akademi". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
  2. "Literary and cultural societies". Government of Kerala. Archived from the original on 2012-02-18. பார்க்கப்பட்ட நாள் 2010-01-10.
  3. "Kerala Sangeeta Nataka Academy to start centre in Bahrain". CNN IBN. Archived from the original on 13 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2010-01-10.
  4. "Akademi awards announced". The Hindu. 28 April 2017. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/akademi-awards-announced/article18263089.ece. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_சங்கீத_நாடக_அகாதமி&oldid=3663839" இலிருந்து மீள்விக்கப்பட்டது